Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 2:21 in Tamil

நான் தேவனுடைய கிருபையைவிருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. அதிகாரம்

Naan thaevanudaiya kirubaiyaiviruthaavaakkugirathillai; neethiyaanathu niyaayappiramaanaththinaalae varumaanaal, kiristhu mariththathu veenaayirukkumae. athigaaram

Download verse image

Galatians 2:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய கிருபையை நான் புறக்கணிக்கமாட்டேன். ஏனெனில் நீதியை மோசேயின் சட்டத்தின் மூலமாய் அடைய முடியுமானால், கிறிஸ்து இறந்தது வீணானதே!”
Tamil Easy Reading Version
இந்தக் கிருபை தேவனிடமிருந்து வந்தது. இது எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சட்டத்தின் மூலம் மனிதன் திருந்தி நீதிமானாக முடியுமென்றால் இயேசு கிறிஸ்துவின் மரணம் தேவையில்லாமல் போயிருக்கும்.

Galatians 2:21 in English

King James Version (KJV)
I do not frustrate the grace of God: for if righteousness [come] by the law, then Christ is dead in vain.
World English Bible (WEB)
I don’t reject the grace of God. For if righteousness is through the law, then Christ died for nothing!”
American Standard Version (ASV)
I do not make void the grace of God: for if righteousness is through the law, then Christ died for nought.
Bible in Basic English (BBE)
I do not make the grace of God of no effect: because if righteousness is through the law, then Christ was put to death for nothing.
Darby Translation (DBY)
I do not set aside the grace of God; for if righteousness [is] by law, then Christ has died for nothing.
Webster's Bible (WBS)
I do not frustrate the grace of God: for if righteousness is [attainable] by the law, then Christ hath died in vain.
Young's Literal Translation (YLT)
I do not make void the grace of God, for if righteousness [be] through law — then Christ died in vain.

Read in context

  1. 19தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
  2. 20கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
  3. 21நான் தேவனுடைய கிருபையைவிருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. அதிகாரம்
Read all of Galatians 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.