Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 6:5 in Tamil

அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.

Avanavan thanthan paaraththais sumappaanae.

Download verse image

Galatians 6:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.
Open Tamil Contemporary Version
ஒவ்வொருவனும் தன்னுடைய சுமைக்குத் தானே பொறுப்பாளி.
Tamil Easy Reading Version
ஒவ்வொருவனும் தன் பொறுப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.

Galatians 6:5 in English

King James Version (KJV)
For every man shall bear his own burden.
World English Bible (WEB)
For each man will bear his own burden.
American Standard Version (ASV)
For each man shall bear his own burden.
Bible in Basic English (BBE)
Because every man is responsible for his part of the work.
Darby Translation (DBY)
For each shall bear his own burden.
Webster's Bible (WBS)
For every man shall bear his own burden.
Young's Literal Translation (YLT)
for each one his own burden shall bear.

Read in context

  1. 3ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
  2. 4அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.
  3. 5அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.
  4. 6மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச்சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.
  5. 7மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
Read all of Galatians 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.