Genesis 1:23 in Tamil
சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
Saayangaalamum vidiyarkaalamumaagi ainthaam naal aayitru.
Genesis 1:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஐந்தாம் நாள் ஆயிற்று.
- Tamil Easy Reading Version
- மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஐந்தாம் நாள் ஆயிற்று.
Genesis 1:23 in English
- King James Version (KJV)
- And the evening and the morning were the fifth day.
- World English Bible (WEB)
- There was evening and there was morning, a fifth day.
- American Standard Version (ASV)
- And there was evening and there was morning, a fifth day.
- Bible in Basic English (BBE)
- And there was evening and there was morning, the fifth day.
- Darby Translation (DBY)
- And there was evening, and there was morning — a fifth day.
- Webster's Bible (WBS)
- And the evening and the morning were the fifth day.
- Young's Literal Translation (YLT)
- and there is an evening, and there is a morning — day fifth.
Read in context
- 21தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
- 22தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள்என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
- 23சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
- 24பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப்பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
- 25தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.