Genesis 1:8 in Tamil
தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
Thaevan aagaayavirivukku vaanam endru paerittaar; saayangaalamum vidiyarkaalamumaagi irandaam naal aayitru.
Genesis 1:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது.
- Open Tamil Contemporary Version
- இறைவன் வானவெளிக்கு “ஆகாயம்” என்று பெயரிட்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
- Tamil Easy Reading Version
- தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும்.
Genesis 1:8 in English
- King James Version (KJV)
- And God called the firmament Heaven. And the evening and the morning were the second day.
- World English Bible (WEB)
- God called the expanse “sky”. There was evening and there was morning, a second day.
- American Standard Version (ASV)
- And God called the firmament Heaven. And there was evening and there was morning, a second day.
- Bible in Basic English (BBE)
- And God gave the arch the name of Heaven. And there was evening and there was morning, the second day.
- Darby Translation (DBY)
- And God called the expanse Heavens. And there was evening, and there was morning — a second day.
- Webster's Bible (WBS)
- And God called the firmament Heaven: and the evening and the morning were the second day.
- Young's Literal Translation (YLT)
- And God calleth to the expanse 'Heavens;' and there is an evening, and there is a morning — day second.
Read in context
- 6பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
- 7தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
- 8தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
- 9பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
- 10தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.