Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 14:3 in Tamil

இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சீத்தீம் பள்ளத்தாக்கில் கூடினார்கள்.

Ivarkalellaarum uppukkadalaagiya seeththeem pallaththaakkil koodinaarkal.

Genesis 14:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்கள் எல்லோரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.
Open Tamil Contemporary Version
இந்த பிந்தைய அரசர்கள், தங்கள் படைகளை உப்புக்கடல் என்னும் சித்தீம் பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி அணிவகுத்தார்கள்.
Tamil Easy Reading Version
சித்தீம் பள்ளத்தாக்கில் எல்லா அரசர்களும் தம் படைகளோடு கூடினர். (சித்தீம் பள்ளத்தாக்கு இப்போது உப்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.)

Genesis 14:3 in English

King James Version (KJV)
All these were joined together in the vale of Siddim, which is the salt sea.
World English Bible (WEB)
All these joined together in the valley of Siddim (also called the Salt Sea).
American Standard Version (ASV)
All these joined together in the vale of Siddim (the same is the Salt Sea).
Bible in Basic English (BBE)
All these came together in the valley of Siddim (which is the Salt Sea).
Darby Translation (DBY)
All these were joined in the vale of Siddim, which is the salt sea.
Webster's Bible (WBS)
All these were joined together in the vale of Siddim, which is the salt sea.
Young's Literal Translation (YLT)
All these have been joined together unto the valley of Siddim, which [is] the Salt Sea;

Read in context

  1. 1சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;
  2. 2அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமீன்ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.
  3. 3இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சீத்தீம் பள்ளத்தாக்கில் கூடினார்கள்.
  4. 4இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்தில் கலகம்பண்ணினார்கள்.
  5. 5பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகிரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,
Read all of Genesis 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.