Genesis 15:20 in Tamil
ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
Aeththiyarum, perisiyarum, reppaayeemiyarum,
Genesis 15:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
- Open Tamil Contemporary Version
- ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர்,
- Tamil Easy Reading Version
- ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர்,
Genesis 15:20 in English
- King James Version (KJV)
- And the Hittites, and the Perizzites, and the Rephaims,
- World English Bible (WEB)
- the Hittites, the Perizzites, the Rephaim,
- American Standard Version (ASV)
- and the Hittite, and the Perizzite, and the Rephaim,
- Bible in Basic English (BBE)
- And the Hittite, and the Perizzite, and the Rephaim,
- Darby Translation (DBY)
- and the Hittites, and the Perizzites, and the Rephaim,
- Webster's Bible (WBS)
- And the Hittites, and the Perizzites, and the Rephaims,
- Young's Literal Translation (YLT)
- and the Hittite, and the Perizzite, and the Rephaim,
Read in context
- 18அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்,
- 19கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
- 20ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
- 21எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.
Cross references
- Isaiah 17:5 ஏசாயா 17:5ஒருவன் ஓங்கின பயிரை அரிந்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும்.
- Genesis 14:5 ஆதியாகமம் 14:5பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகிரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.