Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 16:9 in Tamil

அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத்திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.

Appozhuthu karththarudaiya thoothanaanavar: nee un naachiyaarandaikkuththirumbippoy, aval kaiyingeezh adangiyiru endraar.

Download verse image

Genesis 16:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர்: “நீ உன் எஜமானியிடத்திற்குத் திரும்பிப்போய், அவளுடைய அதிகாரத்திற்குள் அடங்கியிரு” என்றார்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது யெகோவாவின் தூதனானவர், “நீ உன் எஜமாட்டியிடம் திரும்பிப்போய், அவளுக்குக் கீழ்ப்படிந்திரு” என்றார்.
Tamil Easy Reading Version
அதற்குக் கர்த்தருடைய தூதன், “சாராய் உனது எஜமானி. வீட்டிற்குத் திரும்பிப் போய் அவளுக்குக் கீழ்ப்படிந்திரு.

Genesis 16:9 in English

King James Version (KJV)
And the angel of the LORD said unto her, Return to thy mistress, and submit thyself under her hands.
World English Bible (WEB)
The LORD’s angel said to her, “Return to your mistress, and submit yourself under her hands.”
American Standard Version (ASV)
And the angel of Jehovah said unto her, Return to thy mistress, and submit thyself under her hands.
Bible in Basic English (BBE)
And the angel said to her, Go back, and put yourself under her authority.
Darby Translation (DBY)
And the Angel of Jehovah said to her, Return to thy mistress, and submit thyself under her hands.
Webster's Bible (WBS)
And the angel of the LORD said to her, Return to thy mistress, and submit thyself under her hands.
Young's Literal Translation (YLT)
And the messenger of Jehovah saith to her, 'Turn back unto thy mistress, and humble thyself under her hands;'

Read in context

  1. 7கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில்கண்டு:
  2. 8சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார். அவள்: நான் என் நாச்சியாராகியசாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
  3. 9அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத்திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.
  4. 10பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.
  5. 11பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
Read all of Genesis 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.