Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 18:17 in Tamil

அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,

Appozhuthu karththar: aabiragaam periya palaththa jaathiyaavathinaalum, avanukkul poomiyilulla sagala jaathigalum aaseervathikkappaduvathinaalum,

Genesis 18:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யெகோவா: “ஆபிரகாம் பெரிய பலத்த தேசமாவதாலும், அவனுக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படுவதாலும்,
Open Tamil Contemporary Version
அப்பொழுது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்கு மறைக்கலாமா?
Tamil Easy Reading Version
கர்த்தர் தனக்குள், “நான் செய்யப்போகிறவற்றை ஆபிரகாமிற்கு மறைக்கமாட்டேன்.

Genesis 18:17 in English

King James Version (KJV)
And the LORD said, Shall I hide from Abraham that thing which I do;
World English Bible (WEB)
The LORD said, “Will I hide from Abraham what I do,
American Standard Version (ASV)
And Jehovah said, Shall I hide from Abraham that which I do;
Bible in Basic English (BBE)
And the Lord said, Am I to keep back from Abraham the knowledge of what I do;
Darby Translation (DBY)
And Jehovah said, Shall I hide from Abraham what I am doing?
Webster's Bible (WBS)
And the LORD said, Shall I hide from Abraham that thing which I do;
Young's Literal Translation (YLT)
and Jehovah said, 'Am I concealing from Abraham that which I am doing,

Read in context

  1. 15சாராள் பயந்து, நான் நகைக்க வில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
  2. 16பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.
  3. 17அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
  4. 18நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
  5. 19கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
Read all of Genesis 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.