Genesis 18:3 in Tamil
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோக வேண்டாம்.
Aandavarae, ummudaiya kangalil enakkuk kirubai kidaiththathaanaal, neer umathu adiyaenaivittuk kadanthuboga vaendaam.
Genesis 18:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நீர் உமது அடியேனைவிட்டுப் போகவேண்டாம்.
- Open Tamil Contemporary Version
- அவன், “என் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியானிடம் வராமல் போய்விடாதேயும்.
- Tamil Easy Reading Version
- ஆபிரகாம், “ஐயா, உங்கள் பணியாளாகிய என்னோடு தயவுசெய்து தங்கியிருங்கள்.
Genesis 18:3 in English
- King James Version (KJV)
- And said, My Lord, if now I have found favour in thy sight, pass not away, I pray thee, from thy servant:
- World English Bible (WEB)
- and said, “My lord, if now I have found favor in your sight, please don’t go away from your servant.
- American Standard Version (ASV)
- and said, My lord, if now I have found favor in thy sight, pass not away, I pray thee, from thy servant:
- Bible in Basic English (BBE)
- And said, My Lord, if now I have grace in your eyes, do not go away from your servant:
- Darby Translation (DBY)
- and said, Lord, if now I have found favour in thine eyes, pass not away, I pray thee, from thy servant.
- Webster's Bible (WBS)
- And said, My Lord, if now I have found favor in thy sight, pass not away, I pray thee, from thy servant:
- Young's Literal Translation (YLT)
- And he saith, 'My Lord, if, I pray thee, I have found grace in thine eyes, do not, I pray thee, pass on from thy servant;
Read in context
- 1பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
- 2தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து:
- 3ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோக வேண்டாம்.
- 4கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.
- 5நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.