Genesis 18:33 in Tamil
கர்த்தர் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
Karththar aabiragaamodae paesi mudinthabinpu poyvittaar; aabiragaamum thannudaiya idaththukkuth thirumbinaan.
Genesis 18:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா ஆபிரகாமோடு பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா ஆபிரகாமோடு பேசியபின், அவ்விடத்தைவிட்டுப் போனார். ஆபிரகாமும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச்சென்றான்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் ஆபிரகாமுடன் தன் பேச்சை முடித்து விட்டுப் போனார். ஆபிரகாமும் தன் வீட்டிற்குத் திரும்பினான்.
Genesis 18:33 in English
- King James Version (KJV)
- And the LORD went his way, as soon as he had left communing with Abraham: and Abraham returned unto his place.
- World English Bible (WEB)
- The LORD went his way as soon as he had finished communing with Abraham, and Abraham returned to his place.
- American Standard Version (ASV)
- And Jehovah went his way, as soon as he had left off communing with Abraham: and Abraham returned unto his place.
- Bible in Basic English (BBE)
- And the Lord went on his way when his talk with Abraham was ended, and Abraham went back to his place.
- Darby Translation (DBY)
- And Jehovah went away when he had ended speaking to Abraham; and Abraham returned to his place.
- Webster's Bible (WBS)
- And the LORD went his way, as soon as he had left communing with Abraham: and Abraham returned to his place.
- Young's Literal Translation (YLT)
- And Jehovah goeth on, when He hath finished speaking unto Abraham, and Abraham hath turned back to his place.
Read in context
- 31அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
- 32அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
- 33கர்த்தர் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
Cross references
- Genesis 32:26 ஆதியாகமம் 32:26அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
- Genesis 18:22 ஆதியாகமம் 18:22அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.
- Genesis 18:16 ஆதியாகமம் 18:16பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.
- Genesis 31:55 ஆதியாகமம் 31:55லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.