Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 19:37 in Tamil

மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.

Mooththaval oru kumaaranaip petru, avanukku movaap endru paerittaal; avan innaalvaraikkum irukkira movaabiyarukkuth thagappan.

Download verse image

Genesis 19:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூத்தவள் ஒரு மகனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
Open Tamil Contemporary Version
மூத்த மகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். இக்காலத்து மோவாபியரின் தகப்பன் இவனே.
Tamil Easy Reading Version
மூத்தவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவள் அவனுக்கு மோவாப் என்று பெயர் வைத்தாள். அவன் மோவாபியருக்கெல்லாம் தந்தையானான்.

Genesis 19:37 in English

King James Version (KJV)
And the firstborn bare a son, and called his name Moab: the same [is] the father of the Moabites unto this day.
World English Bible (WEB)
The firstborn bore a son, and named him Moab. He is the father of the Moabites to this day.
American Standard Version (ASV)
And the first-born bare a son, and called his name Moab: the same is the father of the Moabites unto this day.
Bible in Basic English (BBE)
And the older daughter had a son, and she gave him the name Moab: he is the father of the Moabites to this day.
Darby Translation (DBY)
And the first-born bore a son, and called his name Moab: the same is the father of the Moabites to this day.
Webster's Bible (WBS)
And the first-born bore a son, and called his name Moab: the same [is] the father of the Moabites to this day.
Young's Literal Translation (YLT)
and the first-born beareth a son, and calleth his name Moab; he [is] father of Moab unto this day;

Read in context

  1. 35அப்படியே அன்று ராத்திரியிலும்தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
  2. 36இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
  3. 37மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
  4. 38இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
Read all of Genesis 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.