Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 2:6 in Tamil

அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

Appozhuthu moodubani poomiyilirunthu ezhumbi, poomiyaiyellaam nanaiththathu.

Download verse image

Genesis 2:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது பூமியிலிருந்து நீரூற்று எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
Open Tamil Contemporary Version
ஆனாலும், பூமியிலிருந்து மூடுபனி மேலெழும்பி நிலத்தின் மேற்பரப்பு முழுவதையும் நனைத்தது.
Tamil Easy Reading Version
பூமியிலிருந்து தண்ணீர் எழும்பி நிலத்தை நனைத்தது.

Genesis 2:6 in English

King James Version (KJV)
But there went up a mist from the earth, and watered the whole face of the ground.
World English Bible (WEB)
but a mist went up from the earth, and watered the whole surface of the ground.
American Standard Version (ASV)
but there went up a mist from the earth, and watered the whole face of the ground.
Bible in Basic English (BBE)
But a mist went up from the earth, watering all the face of the land.
Darby Translation (DBY)
But a mist went up from the earth, and moistened the whole surface of the ground.
Webster's Bible (WBS)
But there went up a mist from the earth, and watered the whole face of the ground.
Young's Literal Translation (YLT)
and a mist goeth up from the earth, and hath watered the whole face of the ground.

Read in context

  1. 4தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
  2. 5நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.
  3. 6அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
  4. 7தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
  5. 8தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
Read all of Genesis 2

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.