Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 20:18 in Tamil

ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

Aabiragaam thaevanai nokki vaendikkondaan; appozhuthu thaevan abimelaekkaiyum, avan manaiviyaiyum, avan vaelaikkaarigalaiyum kunamaakki, pillaiberumbadi anukkiragam panninaar.

Genesis 20:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவனுடைய மனைவியையும், வேலைக்காரிகளையும் குணமாக்கி, குழந்தைபெறும்படி தயவு செய்தார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில், ஆபிரகாமின் மனைவி சாராளின் நிமித்தம், யெகோவா அபிமெலேக்கின் வீட்டுப்பெண்களின் கருப்பைகளை எல்லாம் அடைத்திருந்தார்.

Genesis 20:18 in English

King James Version (KJV)
For the LORD had fast closed up all the wombs of the house of Abimelech, because of Sarah Abraham’s wife.
World English Bible (WEB)
For the LORD had closed up tight all the wombs of the house of Abimelech, because of Sarah, Abraham’s wife.
American Standard Version (ASV)
For Jehovah had fast closed up all the wombs of the house of Abimelech, because of Sarah, Abraham’s wife.
Bible in Basic English (BBE)
For the Lord had kept all the women of the house of Abimelech from having children, because of Sarah, Abraham's wife.
Darby Translation (DBY)
For Jehovah had fast closed up all the wombs of the house of Abimelech because of Sarah Abraham's wife.
Webster's Bible (WBS)
For the LORD had made barren all the females of the house of Abimelech, because of Sarah, Abraham's wife.
Young's Literal Translation (YLT)
for Jehovah restraining had restrained every womb of the house of Abimelech, because of Sarah, Abraham's wife.

Read in context

  1. 16பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்துக்கு முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
  2. 17ஆபிரகாமுடைய மனைவியாகியசாராளினிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,
  3. 18ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.
Read all of Genesis 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.