Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 22:21 in Tamil

அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,

Avarkal yaarendraal, mutharpaeraana ooths, avan thambiyaagiya poos, aaraamukkuth thagappanaagiya kaemuvael,

Download verse image

Genesis 22:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் யாரென்றால், முதற்பிறந்தவனான ஊத்ஸ், அவனுடைய தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,
Open Tamil Contemporary Version
அவள் தன் முதற்பேறான மகன் ஊஸ், அவன் சகோதரன் பூஸ், ஆராமின் தகப்பனான கேமுயேல்,
Tamil Easy Reading Version
முதல் மகனின் பெயர் ஊத்ஸ். இரண்டாவது மகனின் பெயர் பூஸ். மூன்றாவது மகனின் பெயர் கேமுவேல். இவன் ஆராமின் தந்தை.

Genesis 22:21 in English

King James Version (KJV)
Huz his firstborn, and Buz his brother, and Kemuel the father of Aram,
World English Bible (WEB)
Uz his firstborn, Buz his brother, Kemuel the father of Aram,
American Standard Version (ASV)
Uz his first-born, and Buz his brother, and Kemuel the father of Aram,
Bible in Basic English (BBE)
Uz the oldest, and Buz his brother, and Kemuel, the father of Aram,
Darby Translation (DBY)
Uz his first-born, and Buz his brother, and Kemuel the father of Aram,
Webster's Bible (WBS)
Huz his first-born, and Buz his brother, and Kemuel the father of Aram,
Young's Literal Translation (YLT)
Huz his first-born, and Buz his brother; and Kemuel father of Aram,

Read in context

  1. 19ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப்போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.
  2. 20இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;
  3. 21அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,
  4. 22கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபேக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான்.
  5. 23அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.
Read all of Genesis 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.