Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 23:20 in Tamil

இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.

Ippadi aeththin puththirar kaiyil kollappatta antha nilamum, athilulla kugaiyum, aabiragaamukkus sontha kallaraip poomiyaaga uruthippaduththappattathu.

Download verse image

Genesis 23:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படி ஏத்தின் வம்சத்தாரிடமிருந்து வாங்கப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறை நிலமாக உறுதிப்படுத்தப்பட்டது.
Open Tamil Contemporary Version
இவ்வாறு அந்த வயலும், அதிலுள்ள குகையும் ஆபிரகாமுக்குச் சொந்தமான அடக்க நிலமாக ஏத்தியரால் உறுதிப்படுத்தப்பட்டது.
Tamil Easy Reading Version
இப்படி ஏத்தின் ஜனங்களிடமிருந்து பெறப்பட்ட நிலம் ஆபிரகாமுக்கு உரியதாகிக் கல்லறை பூமியாக உறுதி செய்யப்பட்டது.

Genesis 23:20 in English

King James Version (KJV)
And the field, and the cave that [is] therein, were made sure unto Abraham for a possession of a buryingplace by the sons of Heth.
World English Bible (WEB)
The field, and the cave that is in it, were deeded to Abraham by the children of Heth as a possession for a burial place.
American Standard Version (ASV)
And the field, and the cave that is therein, were made sure unto Abraham for a possession of a burying-place by the children of Heth.
Bible in Basic English (BBE)
And the field and the hollow rock were handed over to Abraham as his property by the children of Heth.
Darby Translation (DBY)
And the field and the cave that was in it were assured to Abraham for a possession of a sepulchre by the sons of Heth.
Webster's Bible (WBS)
And the field, and the cave that [is] in it were made sure to Abraham for a possession of a burying-place, by the sons of Heth.
Young's Literal Translation (YLT)
and established are the field, and the cave which [is] in it, to Abraham for a possession of a burying-place, from the sons of Heth.

Read in context

  1. 18அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.
  2. 19அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான்தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையில் அடக்கம்பண்ணினான்.
  3. 20இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.
Read all of Genesis 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.