Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 24:23 in Tamil

நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான்.

Nee yaarudaiya magal, enakkus sollavaendum; naangal un thagappan veettil iraaththanga idam undaa endraan.

Genesis 24:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
“நீ யாருடைய மகள் என்று எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இரவில் தங்க இடம் உண்டா” என்றான்.
Open Tamil Contemporary Version
பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள்? இரவு தங்குவதற்காக உன் தகப்பன் வீட்டில் எங்களுக்கு இடமுண்டா? தயவுசெய்து எனக்குச் சொல்” என்றான்.
Tamil Easy Reading Version
அவன் அவளிடம், “உனது தந்தை யார்? உன் தந்தையின் வீட்டில் நாங்கள் இரவில் தங்க இடம் உண்டா” என்று கேட்டான்.

Genesis 24:23 in English

King James Version (KJV)
And said, Whose daughter [art] thou? tell me, I pray thee: is there room [in] thy father’s house for us to lodge in?
World English Bible (WEB)
and said, “Whose daughter are you? Please tell me. Is there room in your father’s house for us to stay?”
American Standard Version (ASV)
and said, Whose daughter art thou? tell me, I pray thee. Is there room in thy father’s house for us to lodge in?
Bible in Basic English (BBE)
And said to her, Whose daughter are you? is there room in your father's house for us?
Darby Translation (DBY)
and said, Whose daughter art thou? tell me, I pray thee. Is there room [in] thy father's house for us to lodge?
Webster's Bible (WBS)
And said, Whose daughter [art] thou? tell me, I pray thee: is there room [in] thy father's house for us to lodge in?
Young's Literal Translation (YLT)
and saith, 'Whose daughter [art] thou? declare to me, I pray thee, is the house of thy father a place for us to lodge in?'

Read in context

  1. 21அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.
  2. 22ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து,
  3. 23நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான்.
  4. 24அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,
  5. 25எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள்.
Read all of Genesis 24

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.