Genesis 24:30 in Tamil
அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.
Avan than sagothari thariththiruntha anthak kaathaniyaiyum, aval kaigalil pottiruntha kadagangalaiyum paarththu, inna innabadi antha manithan ennodae paesinaanendru than sagothari rebekkaal sonna vaarththaigalaik kaettamaaththiraththil, antha manithanidaththil vanthaan; avan thuravu arugae ottagangal andaiyil nindrugondirunthaan.
Genesis 24:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தன் சகோதரி அணிந்திருந்த அந்தக் கம்மலையும், அவளுடைய கைகளில் போட்டிருந்த வளையல்களையும் பார்த்து, இவைகளையெல்லாம் அந்த மனிதன் என்னோடு பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடனே, அந்த மனிதனிடத்திற்கு வந்தான்; அவன் கிணற்றினருகே ஒட்டகங்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- லாபான் தன் சகோதரியின் மூக்குத்தியையும், கைகளிலிருந்த வளையல்களையும் கண்டான். அத்துடன் அம்மனிதன் சொன்னவற்றையும் ரெபெக்காள் சொல்லக் கேட்டவுடனே, லாபான் போய் நீரூற்றின் அருகே அம்மனிதன் ஒட்டகங்கள் அண்டையில் நிற்கக் கண்டான்.
Genesis 24:30 in English
- King James Version (KJV)
- And it came to pass, when he saw the earring and bracelets upon his sister’s hands, and when he heard the words of Rebekah his sister, saying, Thus spake the man unto me; that he came unto the man; and, behold, he stood by the camels at the well.
- World English Bible (WEB)
- When he saw the ring, and the bracelets on his sister’s hands, and when he heard the words of Rebekah his sister, saying, “This is what the man said to me,” he came to the man. Behold, he was standing by the camels at the spring.
- American Standard Version (ASV)
- And it came to pass, when he saw the ring, and the bracelets upon his sister’s hands, and when he heard the words of Rebekah his sister, saying, Thus spake the man unto me; that he came unto the man; and, behold, he was standing by the camels at the fountain.
- Bible in Basic English (BBE)
- And when he saw the nose-ring and the ornaments on his sister's hands, and when she gave him word of what the man had said to her, then he went out to the man who was waiting with the camels by the water-spring.
- Darby Translation (DBY)
- And it came to pass when he saw the ring and the bracelets on his sister's hand, and when he heard the words of Rebecca his sister, saying, Thus spoke the man to me — that he came to the man, and behold, he was standing by the camels, by the well.
- Webster's Bible (WBS)
- And it came to pass when he saw the ear-ring and bracelets upon his sister's hands, and when he heard the words of Rebekah his sister, saying, Thus spoke the man to me; that he came to the man; and behold, he stood by the camels at the well.
- Young's Literal Translation (YLT)
- yea, it cometh to pass, when he seeth the ring, and the bracelets on the hands of his sister, and when he heareth the words of Rebekah his sister, saying, 'Thus hath the man spoken unto me,' that he cometh in unto the man, and lo, he is standing by the camels by the fountain.
Read in context
- 28அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள்.
- 29ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.
- 30அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.
- 31அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் பண்ணியிருக்கிறேன் என்றான்.
- 32அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான்; லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.
Original words (Hebrew)
- saw · H7200רָאָה râʼâh
- earring · H5141נֶזֶם nezem
- bracelets · H6781צָמִיד tsâmîyd
- sister’s · H269אָחוֹת ʼâchôwth
- hands · H3027יָד yâd
- heard · H8085שָׁמַע shâmaʻ
- words · H1697דָּבָר dâbâr
- Rebekah · H7259רִבְקָה Ribqâh
- sister · H269אָחוֹת ʼâchôwth
- saying · H559אָמַר ʼâmar
- Thus · H3541כֹּה kôh
- spake · H1696דָבַר dâbar
- man · H376אִישׁ ʼîysh
- came · H935בּוֹא bôwʼ
- man · H376אִישׁ ʼîysh
- stood · H5975עָמַד ʻâmad
- by · H5921עַל ʻal
- camels · H1581גָּמָל gâmâl
- well · H5869עַיִן ʻayin
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.