Genesis 24:39 in Tamil
அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என் பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,
Appozhuthu naan en ejamaanai nokki: oruvaelai anthap pen en pinnae varaathaebonaalo endru kaettatharku,
Genesis 24:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்னுடன் வராமல்போனாலோ என்று கேட்டதற்கு,
- Open Tamil Contemporary Version
- “அப்பொழுது நான் என் எஜமானிடம், ‘அந்தப் பெண் என்னுடன் வரச் சம்மதியாவிட்டால் என்ன செய்வது?’ எனக் கேட்டேன்.
- Tamil Easy Reading Version
- அதற்கு நான், என் எஜமானிடம் ‘ஒருவேளை அந்தப் பெண் என்னோடு இங்கு வர மறுப்பாள்’ என்றேன்.
Genesis 24:39 in English
- King James Version (KJV)
- And I said unto my master, Peradventure the woman will not follow me.
- World English Bible (WEB)
- I asked my master, ‘What if the woman will not follow me?’
- American Standard Version (ASV)
- And I said unto my master, Peradventure the woman will not follow me.
- Bible in Basic English (BBE)
- And I said to my master, What if the woman will not come with me?
- Darby Translation (DBY)
- And I said to my master, Perhaps the woman will not follow me?
- Webster's Bible (WBS)
- And I said to my master, It may be the woman will not follow me.
- Young's Literal Translation (YLT)
- 'And I say unto my lord, It may be the woman doth not come after me;
Read in context
- 37என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்,
- 38நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்திற்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்.
- 39அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என் பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,
- 40அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.
- 41நீ என் இனத்தாரிடத்திற்குப்போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.