Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 25:10 in Tamil

அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையில் ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.

Antha nilaththai aeththin puththirar kaiyil aabiragaam vaangiyirunthaan; angae aabiragaamum avan manaiviyaagiya saaraalum adakkambannappattaarkal.

Genesis 25:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த நிலத்தை ஏத்தின் மகன்களின் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவனுடைய மனைவியாகிய சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அந்த வயலை ஆபிரகாம் ஏத்தியரிடமிருந்து வாங்கியிருந்தான். அங்கே ஆபிரகாம் அவன் மனைவி சாராளுடன் அடக்கம்பண்ணப்பட்டான்.
Tamil Easy Reading Version
இந்தக் குகையைத்தான் ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தான். சாராளோடு சேர்த்து ஆபிரகாமை அடக்கம் செய்துவிட்டனர்.

Genesis 25:10 in English

King James Version (KJV)
The field which Abraham purchased of the sons of Heth: there was Abraham buried, and Sarah his wife.
World English Bible (WEB)
the field which Abraham purchased from the children of Heth. Abraham was buried there with Sarah, his wife.
American Standard Version (ASV)
the field which Abraham purchased of the children of Heth: there was Abraham buried, and Sarah his wife.
Bible in Basic English (BBE)
The same field which Abraham got from the children of Heth: there Abraham was put to rest with Sarah, his wife.
Darby Translation (DBY)
the field that Abraham had purchased of the sons of Heth: there was Abraham buried, and Sarah his wife.
Webster's Bible (WBS)
The field which Abraham purchased of the sons of Heth: there was Abraham buried, and Sarah his wife.
Young's Literal Translation (YLT)
the field which Abraham bought from the sons of Heth — there hath Abraham been buried, and Sarah his wife.

Read in context

  1. 8பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
  2. 9அவன் குமாரனாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
  3. 10அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையில் ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.
  4. 11ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச்சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.
  5. 12சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:
Read all of Genesis 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.