Genesis 25:31 in Tamil
அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
Appozhuthu yaakkobu: un saeshda puththirabaagaththai indru enakku vitruppodu endraan.
Genesis 25:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யாக்கோபு: உன் பிறப்புரிமையை இன்று எனக்கு விற்றுப்போடு” என்றான்.
- Open Tamil Contemporary Version
- யாக்கோபோ அவனிடம், “நீ முதலில் உனது மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை எனக்கு விற்று விடு” என்றான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் யாக்கோபோ, அதற்குப் பதிலாக: “முதல் மகன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும்” என்று கேட்டான்.
Genesis 25:31 in English
- King James Version (KJV)
- And Jacob said, Sell me this day thy birthright.
- World English Bible (WEB)
- Jacob said, “First, sell me your birthright.”
- American Standard Version (ASV)
- And Jacob said, Sell me first thy birthright.
- Bible in Basic English (BBE)
- And Jacob said, First of all give me your birthright.
- Darby Translation (DBY)
- And Jacob said, Sell me now thy birthright.
- Webster's Bible (WBS)
- And Jacob said, Sell to me this day thy birth-right.
- Young's Literal Translation (YLT)
- and Jacob saith, 'Sell to-day thy birthright to me.'
Read in context
- 29ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.
- 30அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.
- 31அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
- 32அதற்கு ஏசா: இதோ, நான் சாகாப் போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.
- 33அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.