Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 25:7 in Tamil

ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.

Aabiragaam uyirodiruntha aayusunaadkal nootru ezhubaththainthu varusham.

Download verse image

Genesis 25:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் 175 வருடங்கள்.
Open Tamil Contemporary Version
ஆபிரகாம் நூற்று எழுபத்தைந்து வருடங்கள் வாழ்ந்தான்.
Tamil Easy Reading Version
ஆபிரகாமுக்கு 175 வயது ஆனது.

Genesis 25:7 in English

King James Version (KJV)
And these [are] the days of the years of Abraham’s life which he lived, an hundred threescore and fifteen years.
World English Bible (WEB)
These are the days of the years of Abraham’s life which he lived: one hundred seventy-five years.
American Standard Version (ASV)
And these are the days of the years of Abraham’s life which he lived, a hundred threescore and fifteen years.
Bible in Basic English (BBE)
Now the years of Abraham's life were a hundred and seventy-five.
Darby Translation (DBY)
And these are the days of the years of Abraham's life which he lived: a hundred and seventy-five years.
Webster's Bible (WBS)
And these [are] the days of the years of Abraham's life which he lived, a hundred and seventy five years.
Young's Literal Translation (YLT)
And these [are] the days of the years of the life of Abraham, which he lived, a hundred and seventy and five years;

Read in context

  1. 5ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
  2. 6ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்த்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
  3. 7ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.
  4. 8பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
  5. 9அவன் குமாரனாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
Read all of Genesis 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.