Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 26:23 in Tamil

அங்கேயிருந்து பெயர்செபாவுக்குப்போனான்.

Angaeyirunthu peyarsebaavukkupponaan.

Download verse image

Genesis 26:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.
Open Tamil Contemporary Version
அவன் அங்கிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.
Tamil Easy Reading Version
அங்கிருந்து ஈசாக்கு பெயர்செபாவுக்குப் போனான்.

Genesis 26:23 in English

King James Version (KJV)
And he went up from thence to Beer-sheba.
World English Bible (WEB)
He went up from there to Beersheba.
American Standard Version (ASV)
And he went up from thence to Beer-sheba.
Bible in Basic English (BBE)
And from there he went on to Beer-sheba.
Darby Translation (DBY)
And he went up thence to Beer-sheba.
Webster's Bible (WBS)
And he went up from thence to Beer-sheba.
Young's Literal Translation (YLT)
And he goeth up from thence [to] Beer-Sheba,

Read in context

  1. 21வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.
  2. 22பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
  3. 23அங்கேயிருந்து பெயர்செபாவுக்குப்போனான்.
  4. 24அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
  5. 25அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.
Read all of Genesis 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.