Genesis 27:10 in Tamil
உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.
Un thagappan thaam maranamadaiyumunnae unnai aaseervathikkumbadi avar pusippatharku nee athai avaridaththil kondubogavaendum endraal.
Genesis 27:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன் தகப்பன் தாம் இறப்பதற்குமுன்னே உன்னை ஆசீர்வதிப்பதற்கு, அவர் சாப்பிடுவதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.
- Open Tamil Contemporary Version
- அதைக் கொண்டுபோய் அவர் சாப்பிடுவதற்குக் கொடு. அவர் இறப்பதற்குமுன் தன் ஆசீர்வாதத்தை உனக்குத் தரட்டும்” என்றாள்.
- Tamil Easy Reading Version
- பிறகு அதனை உன் தந்தைக்குக் கொடு. அவர் உன்னைத் தான் மரிப்பதற்கு முன்னர் ஆசீர்வதிப்பார்” என்றாள்.
Genesis 27:10 in English
- King James Version (KJV)
- And thou shalt bring [it] to thy father, that he may eat, and that he may bless thee before his death.
- World English Bible (WEB)
- You shall bring it to your father, that he may eat, so that he may bless you before his death.”
- American Standard Version (ASV)
- and thou shalt bring it to thy father, that he may eat, so that he may bless thee before his death.
- Bible in Basic English (BBE)
- And you will take it to him, so that he may have a good meal and give you his blessing before his death.
- Darby Translation (DBY)
- And thou shalt bring [it] to thy father, that he may eat, in order that he may bless thee before his death.
- Webster's Bible (WBS)
- And thou shalt bring [it] to thy father, that he may eat, and that he may bless thee before his death.
- Young's Literal Translation (YLT)
- and thou hast taken in to thy father, and he hath eaten, so that his soul doth bless thee before his death.
Read in context
- 8ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய்.
- 9நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன்.
- 10உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.
- 11அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுத்தவன், நான் ரோமமில்லாதவன்.
- 12ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தைவரப்பண்ணிக்கொள்ளுவேனே என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.