Genesis 27:44 in Tamil
உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.
Un sagotharanudaiya kobam thaniyumattum silanaal avanidaththilae iru.
Genesis 27:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணியும்வரை சிலநாட்கள் அவனிடத்தில் இரு.
- Open Tamil Contemporary Version
- உன் சகோதரனின் மூர்க்கம் தணியுமட்டும் நீ அங்கே தங்கியிரு.
- Tamil Easy Reading Version
- உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு.
Genesis 27:44 in English
- King James Version (KJV)
- And tarry with him a few days, until thy brother’s fury turn away;
- World English Bible (WEB)
- Stay with him a few days, until your brother’s fury turns away—
- American Standard Version (ASV)
- and tarry with him a few days, until thy brother’s fury turn away;
- Bible in Basic English (BBE)
- And be there with him for a little time, till your brother's wrath is turned away;
- Darby Translation (DBY)
- and abide with him some days, until thy brother's fury turn away —
- Webster's Bible (WBS)
- And tarry with him a few days, until thy brother's fury shall turn away;
- Young's Literal Translation (YLT)
- and thou hast dwelt with him some days, till thy brother's fury turn back,
Read in context
- 42மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.
- 43ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகியலாபானிடத்துக்கு ஓடிப்போய்,
- 44உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.
- 45உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரேநாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.
- 46பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப்பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணை கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.
Cross references
- Genesis 31:38 ஆதியாகமம் 31:38இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை.
- Genesis 31:41 ஆதியாகமம் 31:41இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.