Genesis 28:11 in Tamil
ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.
Oru idaththilae vanthu, sooriyan asthamiththabadiyinaal, angae raaththangi, avvidaththuk karkalil ondrai eduththu, than thalaiyingeezh vaiththu, angae niththirai seyyumbadi paduththukkondaan.
Genesis 28:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு இடத்திலே வந்து, சூரியன் மறைந்ததினால், அங்கே இரவில் தங்கி, அங்கேயிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்துத் தூங்கினான்.
- Open Tamil Contemporary Version
- அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, சூரியன் மறைந்ததால் அந்த இடத்திலே இரவு தங்கினான். அவன் அங்கிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்து உறங்கினான்.
- Tamil Easy Reading Version
- அவன் பயணத்தின்போது சூரியன் மறைந்தது. அன்றைய இரவு தங்கும்பொருட்டு ஒரு இடத்துக்குச் சென்றான். அங்கே ஒரு கல்லை எடுத்து அதை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான்.
Genesis 28:11 in English
- King James Version (KJV)
- And he lighted upon a certain place, and tarried there all night, because the sun was set; and he took of the stones of that place, and put [them for] his pillows, and lay down in that place to sleep.
- World English Bible (WEB)
- He came to a certain place, and stayed there all night, because the sun had set. He took one of the stones of the place, and put it under his head, and lay down in that place to sleep.
- American Standard Version (ASV)
- And he lighted upon a certain place, and tarried there all night, because the sun was set; and he took one of the stones of the place, and put it under his head, and lay down in that place to sleep.
- Bible in Basic English (BBE)
- And coming to a certain place, he made it his resting-place for the night, for the sun had gone down; and he took one of the stones which were there, and putting it under his head he went to sleep in that place.
- Darby Translation (DBY)
- And he lighted on a certain place, and lodged there, because the sun had set. And he took [one] of the stones of the place, and made [it] his pillow, and lay down in that place.
- Webster's Bible (WBS)
- And he lighted upon a certain place, and tarried there all night, because the sun was set: and he took of the stones of that place, and put [them for] his pillows, and lay down in that place to sleep.
- Young's Literal Translation (YLT)
- and he toucheth at a [certain] place, and lodgeth there, for the sun hath gone in, and he taketh of the stones of the place, and maketh [them] his pillows, and lieth down in that place.
Read in context
- 9ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.
- 10யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,
- 11ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.
- 12அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
- 13அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
Cross references
- Genesis 28:18 ஆதியாகமம் 28:18அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,
- Matthew 8:20 மத்தேயு 8:20அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
- Genesis 31:46 ஆதியாகமம் 31:46பின்னும் யாக்போபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம் பண்ணினார்கள்.
- 2 Corinthians 1:5 2 கொரிந்தியர் 1:5எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
Original words (Hebrew)
- lighted · H6293פָּגַע pâgaʻ
- place · H4725מָקוֹם mâqôwm
- night · H3885לוּן lûwn
- sun · H8121שֶׁמֶשׁ shemesh
- set · H935בּוֹא bôwʼ
- took · H3947לָקַח lâqach
- stones · H68אֶבֶן ʼeben
- place · H4725מָקוֹם mâqôwm
- put · H7760שׂוּם sûwm
- pillows · H4763מְרַאֲשָׁה mᵉraʼăshâh
- down · H7901שָׁכַב shâkab
- place · H4725מָקוֹם mâqôwm
- sleep · H7901שָׁכַב shâkab
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.