Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 28:3 in Tamil

சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி;

Sarvavallamaiyulla thaevan unnai aaseervathiththu, nee pala janakkoottamaagumbadi unnaip palugavum perugavum panni;

Download verse image

Genesis 28:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல மக்கள்கூட்டமாக உன்னைப் பலுகவும் பெருகவும்செய்து;
Open Tamil Contemporary Version
எல்லாம் வல்ல இறைவன் உன்னை ஆசீர்வதித்து, உன்னை இனவிருத்தியுள்ளவனாக்கி, நீ ஒரு மக்கள் கூட்டமாகும் வரைக்கும் அவர் உன்னைப் பெருகப்பண்ணுவாராக.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். உனக்கு நிறைய குழந்தைகள் பிறப்பார்கள். ஒரு பெரிய தேசத்தின் தந்தையாவாய்.

Genesis 28:3 in English

King James Version (KJV)
And God Almighty bless thee, and make thee fruitful, and multiply thee, that thou mayest be a multitude of people;
World English Bible (WEB)
May God Almighty bless you, and make you fruitful, and multiply you, that you may be a company of peoples,
American Standard Version (ASV)
And God Almighty bless thee, and make thee fruitful, and multiply thee, that thou mayest be a company of peoples;
Bible in Basic English (BBE)
And may God, the Ruler of all, give you his blessing, giving you fruit and increase, so that you may become an army of peoples.
Darby Translation (DBY)
And the Almighty God bless thee, and make thee fruitful and multiply thee, that thou mayest become a company of peoples.
Webster's Bible (WBS)
And God Almighty bless thee, and make thee fruitful, and multiply thee, that thou mayest be a multitude of people;
Young's Literal Translation (YLT)
and God Almighty doth bless thee, and make thee fruitful, and multiply thee, and thou hast become an assembly of peoples;

Read in context

  1. 1ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்,
  2. 2எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள்பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.
  3. 3சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி;
  4. 4தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;
  5. 5ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப்போகப் புறப்பட்டான்.
Read all of Genesis 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.