Genesis 29:10 in Tamil
யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
Yaakkobu than thaayin sagotharanaana laabaanudaiya kumaaraththiyaagiya raagaelaiyum, than thaayin sagotharanaagiya laabaanin aadugalaiyum kandabothu, yaakkobu poy, kinatrin vaayiliruntha kallaip puratti, than thaayin sagotharanaagiya laabaanin aadugalukkuth thanneer kaattinaan.
Genesis 29:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய மகளாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
- Open Tamil Contemporary Version
- யாக்கோபு தன் தாயின் சகோதரன் லாபானின் மகள் ராகேலையும், லாபானின் செம்மறியாடுகளையும் கண்டவுடனே, அவன் கிணற்றண்டை போய் அதன் வாயிலிருந்த கல்லை உருட்டி, தன் மாமனின் செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
- Tamil Easy Reading Version
- ராகேல் லாபானின் மகள். லாபான் யாக்கோபின் தாயான ரெபெக்காளின் சகோதரன். அவன் ராகேலைக் கண்டதும் கிணற்றின் மேலுள்ள கல்லை நகர்த்தி ஆடுகள் தண்ணீர் குடிக்க உதவினான்.
Genesis 29:10 in English
- King James Version (KJV)
- And it came to pass, when Jacob saw Rachel the daughter of Laban his mother’s brother, and the sheep of Laban his mother’s brother, that Jacob went near, and rolled the stone from the well’s mouth, and watered the flock of Laban his mother’s brother.
- World English Bible (WEB)
- When Jacob saw Rachel the daughter of Laban, his mother’s brother, and the sheep of Laban, his mother’s brother, Jacob went near, and rolled the stone from the well’s mouth, and watered the flock of Laban his mother’s brother.
- American Standard Version (ASV)
- And it came to pass, when Jacob saw Rachel the daughter of Laban his mother’s brother, and the sheep of Laban his mother’s brother, that Jacob went near, and rolled the stone from the well’s mouth, and watered the flock of Laban his mother’s brother.
- Bible in Basic English (BBE)
- Then when Jacob saw Rachel, the daughter of Laban, his mother's brother, coming with Laban's sheep, he came near, and rolling the stone away from the mouth of the hole, he got water for Laban's flock.
- Darby Translation (DBY)
- And it came to pass when Jacob saw Rachel the daughter of Laban his mother's brother, and the sheep of Laban his mother's brother, that Jacob went near, and rolled the stone from the mouth of the well, and watered the sheep of Laban his mother's brother.
- Webster's Bible (WBS)
- And it came to pass, when Jacob saw Rachel, the daughter of Laban his mother's brother, and the sheep of Laban his mother's brother; that Jacob went near, and rolled the stone from the well's mouth, and watered the flock of Laban his mother's brother.
- Young's Literal Translation (YLT)
- and it cometh to pass when Jacob hath seen Rachel, daughter of Laban his mother's brother, and the flock of Laban his mother's brother, that Jacob cometh nigh and rolleth the stone from off the mouth of the well, and watereth the flock of Laban his mother's brother.
Read in context
- 8அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.
- 9அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
- 10யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
- 11பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,
- 12தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.
Cross references
Original words (Hebrew)
- Jacob · H3290יַעֲקֹב Yaʻăqôb
- saw · H7200רָאָה râʼâh
- Rachel · H7354רָחֵל Râchêl
- daughter · H1323בַּת bath
- Laban · H3837לָבָן Lâbân
- mother’s · H517אֵם ʼêm
- brother · H251אָח ʼâch
- sheep · H6629צֹאן tsôʼn
- Laban · H3837לָבָן Lâbân
- mother’s · H517אֵם ʼêm
- brother · H251אָח ʼâch
- Jacob · H3290יַעֲקֹב Yaʻăqôb
- near · H5066נָגַשׁ nâgash
- rolled · H1556גָּלַל gâlal
- stone · H68אֶבֶן ʼeben
- well’s · H875בְּאֵר bᵉʼêr
- mouth · H6310פֶּה peh
- watered · H8248שָׁקָה shâqâh
- flock · H6629צֹאן tsôʼn
- Laban · H3837לָבָן Lâbân
- mother’s · H517אֵם ʼêm
- brother · H251אָח ʼâch
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.