Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 29:21 in Tamil

பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

Pinpu yaakkobu laabaanai nokki: en naadkal niraivaerinabadiyaal, en manaiviyinidaththil naan saerumbadi avalai enakkuth tharavaendum endraan.

Genesis 29:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: “என் நாட்கள் நிறைவேறிவிட்டதால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும்” என்றான்.
Open Tamil Contemporary Version
பின்பு யாக்கோபு லாபானிடம், “நான் உம்மிடம் உடன்பட்ட காலம் நிறைவாகிவிட்டது; நான் ராகேலை திருமணம் செய்துகொள்ளும்படி அவளை எனக்குக் கொடும்” என்றான்.
Tamil Easy Reading Version
ஏழு ஆண்டுகள் ஆனதும் அவன் லாபானிடம், “ராகேலை எனக்குத் தாருங்கள். நான் அவளை மணமுடிக்க வேண்டும். நான் வேலை செய்ய வேண்டிய காலமும் முடிந்துவிட்டது” என்றான்.

Genesis 29:21 in English

King James Version (KJV)
And Jacob said unto Laban, Give [me] my wife, for my days are fulfilled, that I may go in unto her.
World English Bible (WEB)
Jacob said to Laban, “Give me my wife, for my days are fulfilled, that I may go in to her.”
American Standard Version (ASV)
And Jacob said unto Laban, Give me my wife, for my days are fulfilled, that I may go in unto her.
Bible in Basic English (BBE)
Then Jacob said to Laban, Give me my wife so that I may have her, for the days are ended.
Darby Translation (DBY)
And Jacob said to Laban, Give [me] my wife, for my days are fulfilled, that I may go in to her.
Webster's Bible (WBS)
And Jacob said to Laban, Give [me] my wife (for my days are fulfilled) that I may go in to her.
Young's Literal Translation (YLT)
And Jacob saith unto Laban, 'Give up my wife, for my days have been fulfilled, and I go in unto her;'

Read in context

  1. 19அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்கு கொடுக்கிறதைப் பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.
  2. 20அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத்தோன்றினது.
  3. 21பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.
  4. 22அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.
  5. 23அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.
Read all of Genesis 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.