Genesis 30:28 in Tamil
உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.
Un sambalam innathendru enakkus sol, naan athaith tharuvaen endraan.
Genesis 30:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன் சம்பளம் எவ்வளவென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- மேலும் அவன், “நீ உன் கூலியைச் சொல்; அதை நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
- Tamil Easy Reading Version
- நான் உனக்கு என்ன தரவேண்டும் என்று சொல், நான் தருவேன்” என்றான்.
Genesis 30:28 in English
- King James Version (KJV)
- And he said, Appoint me thy wages, and I will give [it].
- World English Bible (WEB)
- He said, “Appoint me your wages, and I will give it.”
- American Standard Version (ASV)
- And he said, Appoint me thy wages, and I will give it.
- Bible in Basic English (BBE)
- Say then what your payment is to be and I will give it.
- Darby Translation (DBY)
- And he said, Appoint to me thy wages, and I will give it.
- Webster's Bible (WBS)
- And he said, Appoint me thy wages, and I will give [it].
- Young's Literal Translation (YLT)
- He saith also, 'Define thy hire to me, and I give.'
Read in context
- 26நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்தசேவகத்தை அறிந்திருக்கிறீர் என்றான்.
- 27அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.
- 28உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.
- 29அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.
- 30நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.
Cross references
- Genesis 29:15 ஆதியாகமம் 29:15பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.
- Genesis 29:19 ஆதியாகமம் 29:19அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்கு கொடுக்கிறதைப் பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.