Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 30:39 in Tamil

ஆடுகள் அந்தக் கொப்புகளுக்குமுன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்புநிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

Aadugal anthak koppugalukkumunpaagap polinthabadiyaal, avaigal kalappuniramullathum pulliyullathum variyullathumaana kuttigalaip pottathu.

Download verse image

Genesis 30:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்பாகச் சினைப்பட்டதால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
Open Tamil Contemporary Version
இதனால் அவை வரிகளை அல்லது கலப்பு நிறத்தை அல்லது புள்ளிகளையுடைய குட்டிகளையே ஈன்றன.
Tamil Easy Reading Version
ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்னால் இணைந்ததினால் அவை கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டன.

Genesis 30:39 in English

King James Version (KJV)
And the flocks conceived before the rods, and brought forth cattle ringstraked, speckled, and spotted.
World English Bible (WEB)
The flocks conceived before the rods, and the flocks produced streaked, speckled, and spotted.
American Standard Version (ASV)
And the flocks conceived before the rods, and the flocks brought forth ringstreaked, speckled, and spotted.
Bible in Basic English (BBE)
And because of this, the flock gave birth to young which were marked with bands of colour.
Darby Translation (DBY)
And the flock was ardent before the rods; and the flock brought forth ringstraked, speckled, and spotted.
Webster's Bible (WBS)
And the flocks conceived before the rods, and brought forth cattle ring-streaked, speckled, and spotted.
Young's Literal Translation (YLT)
and the flocks conceive at the rods, and the flock beareth ring-streaked, speckled, and spotted ones.

Read in context

  1. 37பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,
  2. 38தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு.
  3. 39ஆடுகள் அந்தக் கொப்புகளுக்குமுன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்புநிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
  4. 40அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடேசேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.
  5. 41பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொம்புகளுக்கு எதிரே பொலியும் படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.
Read all of Genesis 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.