Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 31:28 in Tamil

என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீமதியில்லாமல் செய்தாய்.

En pillaigalaiyum en kumaaraththigalaiyum naan muththanjseyya vidaamal ponathenna? inthas seykaiyai neemathiyillaamal seythaay.

Download verse image

Genesis 31:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் பிள்ளைகளையும் என் மகள்களையும் நான் முத்தம் செய்யவிடாமல் போனதென்ன? இந்தச் செயலை நீ அறிவில்லாமல் செய்தாய்.
Open Tamil Contemporary Version
என் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு வழியனுப்பக்கூட நீ விடவில்லை. நீ மூடத்தனமாய் நடந்துகொண்டாய்.
Tamil Easy Reading Version
நான் என் மகள்களையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பவும் வாய்ப்பு கொடுக்க வில்லையே. இதனை நீ முட்டாள்தனமாகச் செய்துவிட்டாய்.

Genesis 31:28 in English

King James Version (KJV)
And hast not suffered me to kiss my sons and my daughters? thou hast now done foolishly in [so] doing.
World English Bible (WEB)
and didn’t allow me to kiss my sons and my daughters? Now you have done foolishly.
American Standard Version (ASV)
and didst not suffer me to kiss my sons and my daughters? now hast thou done foolishly.
Bible in Basic English (BBE)
You did not even let me give a kiss to my sons and my daughters. This was a foolish thing to do.
Darby Translation (DBY)
and hast not suffered me to kiss my sons and my daughters? Now thou hast acted foolishly.
Webster's Bible (WBS)
And hast not suffered me to kiss my sons, and my daughters? thou hast now done foolishly in [so] doing.
Young's Literal Translation (YLT)
and hast not suffered me to kiss my sons and my daughters? — now thou hast acted foolishly in doing [so];

Read in context

  1. 26அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்தசிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை?
  2. 27நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.
  3. 28என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீமதியில்லாமல் செய்தாய்.
  4. 29உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார்.
  5. 30இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான்.
Read all of Genesis 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.