Genesis 31:4 in Tamil
அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து,
Appozhuthu yaakkobu, raagaelaiyum laeyaalaiyum veliyilae than manthaiyidaththil azhaippiththu,
Genesis 31:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையினிடத்திற்கு வரவழைத்து,
- Open Tamil Contemporary Version
- எனவே யாக்கோபு ராகேலையும், லேயாளையும் தன் மந்தைகள் இருக்கும் வயல்வெளிக்கு வரும்படி சொல்லியனுப்பினான்.
- Tamil Easy Reading Version
- அதனால் யாக்கோபு லேயாளிடமும் ராகேலிடமும் தன்னை மந்தைகள் உள்ள வயலில் சந்திக்குமாறு கூறினான்.
Genesis 31:4 in English
- King James Version (KJV)
- And Jacob sent and called Rachel and Leah to the field unto his flock,
- World English Bible (WEB)
- Jacob sent and called Rachel and Leah to the field to his flock,
- American Standard Version (ASV)
- And Jacob sent and called Rachel and Leah to the field unto his flock,
- Bible in Basic English (BBE)
- And Jacob sent for Rachel and Leah to come to him in the field among his flock.
- Darby Translation (DBY)
- And Jacob sent and called Rachel and Leah to the fields to his flock,
- Webster's Bible (WBS)
- And Jacob sent and called Rachel and Leah into the field to his flock,
- Young's Literal Translation (YLT)
- And Jacob sendeth and calleth for Rachel and for Leah to the field unto his flock;
Read in context
- 2லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.
- 3கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்.
- 4அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து,
- 5அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்.
- 6என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.