Genesis 31:51 in Tamil
பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார்.
Pinnum laabaan yaakkobai nokki: itho, inthak kuviyalaiyum enakkum unakkum naduvaaga naan niruththina thoonaiyum paar.
Genesis 31:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேலும் லாபான் யாக்கோபை நோக்கி: “இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவில் நான் நிறுத்தின தூணையும் பார்.
- Open Tamil Contemporary Version
- மேலும் லாபான் யாக்கோபிடம், “இதோ இக்குவியலும், எனக்கும் உனக்கும் இடையில் நான் வைத்த தூணும் இங்கே இருக்கின்றன.
- Tamil Easy Reading Version
- நம் இருவருக்கும் இடையில் இங்கே நான் நட்ட கற்கள் உள்ளன. இந்த விசேஷ கல்லானது நம் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்துகிறது.
Genesis 31:51 in English
- King James Version (KJV)
- And Laban said to Jacob, Behold this heap, and behold [this] pillar, which I have cast betwixt me and thee;
- World English Bible (WEB)
- Laban said to Jacob, “See this heap, and see the pillar, which I have set between me and you.
- American Standard Version (ASV)
- And Laban said to Jacob, Behold this heap, and behold the pillar, which I have set betwixt me and thee.
- Bible in Basic English (BBE)
- And Laban said, See these stones and this pillar which I have put between you and me;
- Darby Translation (DBY)
- And Laban said to Jacob, Behold this heap, and behold the pillar which I have set up between me and thee:
- Webster's Bible (WBS)
- And Laban said to Jacob, Behold this heap, and behold [this] pillar, which I have cast betwixt me and thee;
- Young's Literal Translation (YLT)
- And Laban saith to Jacob, 'Lo, this heap, and lo, the standing pillar which I have cast between me and thee;
Read in context
- 49அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல், வேறே ஸ்திரீகளை விவாகம் பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;
- 50நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர்பெற்றது.
- 51பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார்.
- 52தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
- 53ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.