Genesis 32:27 in Tamil
அவர்: உன் பேர் என்னஎன்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
Avar: un paer ennaendru kaettaar; yaakkobu endraan.
Genesis 32:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்: “உன் பெயர் என்ன” என்று கேட்டார்; “யாக்கோபு” என்றான்.
- Open Tamil Contemporary Version
- அவர், “உன் பெயர் என்ன?” என்று யாக்கோபிடம் கேட்டார். அவன், “யாக்கோபு” என்றான்.
- Tamil Easy Reading Version
- அந்த மனிதர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அவன், “என் பெயர் யாக்கோபு” என்றான்.
Genesis 32:27 in English
- King James Version (KJV)
- And he said unto him, What [is] thy name? And he said, Jacob.
- World English Bible (WEB)
- He said to him, “What is your name?” He said, “Jacob”.
- American Standard Version (ASV)
- And he said unto him, What is thy name? And he said, Jacob.
- Bible in Basic English (BBE)
- Then he said, What is your name? And he said, Jacob.
- Darby Translation (DBY)
- And he said to him, What is thy name? And he said, Jacob.
- Webster's Bible (WBS)
- And he said to him, What [is] thy name? And he said, Jacob.
- Young's Literal Translation (YLT)
- And he saith unto him, 'What [is] thy name?' and he saith, 'Jacob.'
Read in context
- 25அவனை மேற்கொள்ளாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனேபோராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
- 26அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
- 27அவர்: உன் பேர் என்னஎன்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
- 28அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
- 29அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.