Genesis 33:16 in Tamil
அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான்.
Andraiththinam aesaa thirumbith thaan vantha vazhiyae saeyeerukkupponaan.
Genesis 33:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான்.
- Open Tamil Contemporary Version
- எனவே ஏசா, அன்றைக்கே சேயீருக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டான்.
- Tamil Easy Reading Version
- எனவே அன்று ஏசா சேயீருக்குப் பயணம் புறப்பட்டான்.
Genesis 33:16 in English
- King James Version (KJV)
- So Esau returned that day on his way unto Seir.
- World English Bible (WEB)
- So Esau returned that day on his way to Seir.
- American Standard Version (ASV)
- So Esau returned that day on his way unto Seir.
- Bible in Basic English (BBE)
- So Esau, turning back that day, went on his way to Seir.
- Darby Translation (DBY)
- And Esau returned that day on his way to Seir.
- Webster's Bible (WBS)
- So Esau returned that day on his way to Seir.
- Young's Literal Translation (YLT)
- And turn back on that day doth Esau on his way to Seir;
Read in context
- 14என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால் நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.
- 15அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.
- 16அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான்.
- 17யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடுகட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.
- 18யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.