Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 33:2 in Tamil

பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும்நிறுத்தி,

Panividaikkaarigalaiyum avarkal pillaigalaiyum muthalilum, laeyaalaiyum aval pillaigalaiyum idaiyilum, raagaelaiyum yosaeppaiyum kadaiyilumniruththi,

Download verse image

Genesis 33:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் மத்தியிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசியிலும் நிறுத்தி:
Open Tamil Contemporary Version
இருபணிப் பெண்களையும் அவர்கள் பிள்ளைகளையும், முன்னால் நிறுத்தினான். அடுத்தாக லேயாளையும் அவள் பிள்ளைகளையும், கடைசியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினான்.
Tamil Easy Reading Version
யாக்கோபு முதலில் வேலைக்காரிகளையும் பிள்ளைகளையும் நிற்க வைத்தான். பின் லேயாளும் அவள் பிள்ளைகளும். கடைசியில் ராகேல் மற்றும் யோசேப்பு இருவரையும் நிற்க வைத்தான்.

Genesis 33:2 in English

King James Version (KJV)
And he put the handmaids and their children foremost, and Leah and her children after, and Rachel and Joseph hindermost.
World English Bible (WEB)
He put the servants and their children in front, Leah and her children after, and Rachel and Joseph at the rear.
American Standard Version (ASV)
And he put the handmaids and their children foremost, and Leah and her children after, and Rachel and Joseph hindermost.
Bible in Basic English (BBE)
He put the servants and their children in front, Leah and her children after them, and Rachel and Joseph at the back.
Darby Translation (DBY)
and he put the maidservants and their children foremost, and Leah and her children after, and Rachel and Joseph hindmost.
Webster's Bible (WBS)
And he put the handmaids and their children foremost, and Leah and her children after, and Rachel and Joseph hindermost.
Young's Literal Translation (YLT)
and he setteth the maid-servants and their children first, and Leah and her children behind, and Rachel and Joseph last.

Read in context

  1. 1யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்தி லும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்தி லும்வெவ்வேறாகப் பிரித்துவைத்து,
  2. 2பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும்நிறுத்தி,
  3. 3தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந் தான்.
  4. 4அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடி வந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
Read all of Genesis 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.