Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 33:20 in Tamil

அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.

Angae oru palibeedaththaik katti, atharku aelellogae isravael endru paerittaan.

Download verse image

Genesis 33:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்.
Open Tamil Contemporary Version
அங்கே யாக்கோபு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு, ஏல்எல்லோகே இஸ்ரயேல் என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
யாக்கோபு தேவனைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யாக்கோபு அந்த இடத்திற்கு “ஏல் எல்லோகே இஸ்ரவேல்” என்று பெயரிட்டான்.

Genesis 33:20 in English

King James Version (KJV)
And he erected there an altar, and called it El-elohe-Israel.
World English Bible (WEB)
He erected an altar there, and called it El Elohe Israel.
American Standard Version (ASV)
And he erected there an altar, and called it El-Elohe-Israel.
Bible in Basic English (BBE)
And there he put up an altar, naming it El, the God of Israel.
Darby Translation (DBY)
And there he set up an altar, and called it El-Elohe-Israel.
Webster's Bible (WBS)
And he erected there an altar, and called it El-elohe-Israel.
Young's Literal Translation (YLT)
and he setteth up there an altar, and proclaimeth at it God — the God of Israel.

Read in context

  1. 18யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான்.
  2. 19தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய எமோரியரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,
  3. 20அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.
Read all of Genesis 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.