Genesis 34:6 in Tamil
அத்தருணத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடே பேசும்படி அவனிடத்தில் வந்தான்.
Aththarunaththil seegaemin thagappanaagiya aemor purappattu, yaakkobodae paesumbadi avanidaththil vanthaan.
Genesis 34:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தநேரத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடு பேசும்படி அவனிடத்திற்கு வந்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது சீகேமின் தகப்பனான ஏமோர் யாக்கோபிடம் பேசுவதற்காகப் போனான்.
- Tamil Easy Reading Version
- அப்போது சீகேமின் தந்தையாகிய ஏமோர் யாக்கோபோடு பேசுவதற்குப் போனான்.
Genesis 34:6 in English
- King James Version (KJV)
- And Hamor the father of Shechem went out unto Jacob to commune with him.
- World English Bible (WEB)
- Hamor the father of Shechem went out to Jacob to talk with him.
- American Standard Version (ASV)
- And Hamor the father of Shechem went out unto Jacob to commune with him.
- Bible in Basic English (BBE)
- Then Hamor, the father of Shechem, came out to have a talk with Jacob.
- Darby Translation (DBY)
- And Hamor the father of Shechem came out to Jacob, to speak to him.
- Webster's Bible (WBS)
- And Hamor the father of Shechem went out to Jacob to commune with him.
- Young's Literal Translation (YLT)
- And Hamor, father of Shechem, goeth out unto Jacob to speak with him;
Read in context
- 4சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.
- 5தன் குமாரத்தியாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு பேசாமலிருந்தான்.
- 6அத்தருணத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடே பேசும்படி அவனிடத்தில் வந்தான்.
- 7யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து, மிகவும் கோபங்கொண்டார்கள்.
- 8ஏமோர் அவர்களோடே பேசி: என் குமாரனாகிய சீகேமின் மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.