Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 35:24 in Tamil

யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.

Yosaeppu, penyameen enpavarkal raagael petra kumaarar.

Download verse image

Genesis 35:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற மகன்கள்.
Open Tamil Contemporary Version
ராகேலின் மகன்கள்: யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
Tamil Easy Reading Version
யோசேப்பும் பென்யமீனும் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்தவர்கள்.

Genesis 35:24 in English

King James Version (KJV)
The sons of Rachel; Joseph, and Benjamin:
World English Bible (WEB)
The sons of Rachel: Joseph and Benjamin.
American Standard Version (ASV)
the sons of Rachel: Joseph and Benjamin;
Bible in Basic English (BBE)
The sons of Rachel: Joseph and Benjamin;
Darby Translation (DBY)
The sons of Rachel: Joseph and Benjamin.
Webster's Bible (WBS)
The sons of Rachel; Joseph, and Benjamin:
Young's Literal Translation (YLT)
Sons of Rachel: Joseph and Benjamin.

Read in context

  1. 22இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான். அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
  2. 23யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
  3. 24யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.
  4. 25தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.
  5. 26காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.
Read all of Genesis 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.