Genesis 37:31 in Tamil
அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,
Avarkal yosaeppin angiyai eduththu, oru vellaattukkadaavai adiththu, antha angiyai iraththaththilae thoyththu,
Genesis 37:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே நனைத்து,
- Open Tamil Contemporary Version
- பின்பு அவர்கள் ஒரு வெள்ளாட்டை வெட்டி, அதன் இரத்தத்தில் யோசேப்பின் மேலுடையைத் தோய்த்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அச்சகோதரர்கள் ஒரு ஆட்டைக் கொன்று அதன் இரத்தத்தை யோசேப்பின் அங்கியில் தோய்த்தனர்.
Genesis 37:31 in English
- King James Version (KJV)
- And they took Joseph’s coat, and killed a kid of the goats, and dipped the coat in the blood;
- World English Bible (WEB)
- They took Joseph’s tunic, and killed a male goat, and dipped the tunic in the blood.
- American Standard Version (ASV)
- And they took Joseph’s coat, and killed a he-goat, and dipped the coat in the blood;
- Bible in Basic English (BBE)
- Then they took Joseph's coat, and put on it some of the blood from a young goat which they had put to death,
- Darby Translation (DBY)
- And they took Joseph's vest, and slaughtered a buck of the goats, and dipped the vest in the blood;
- Webster's Bible (WBS)
- And they took Joseph's coat, and killed a kid of the goats, and dipped the coat in the blood:
- Young's Literal Translation (YLT)
- And they take the coat of Joseph, and slaughter a kid of the goats, and dip the coat in the blood,
Read in context
- 29பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குப் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
- 30தன் சகோதரரிடத்துக்குத் திரும்பிவந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
- 31அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,
- 32பல வருணமான அந்த அங்கியைத்தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
- 33யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒருதுஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி,
Cross references
- Genesis 37:23 ஆதியாகமம் 37:23யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,
- Proverbs 28:13 நீதிமொழிகள் 28:13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
- Genesis 37:3 ஆதியாகமம் 37:3இஸ்ரவேலின் முதிர்வயதிலேயோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.