Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 37:6 in Tamil

அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:

Avan avarkalai nokki: naan kanda soppanaththaik kaelungal:

Download verse image

Genesis 37:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் அவர்களை நோக்கி: “நான் கண்ட கனவைக் கேளுங்கள்:
Open Tamil Contemporary Version
அவன் தன் சகோதரரிடம், “நான் கண்ட கனவைக் கேளுங்கள்:
Tamil Easy Reading Version
யோசேப்பு, “நான் ஒரு கனவு கண்டேன்.

Genesis 37:6 in English

King James Version (KJV)
And he said unto them, Hear, I pray you, this dream which I have dreamed:
World English Bible (WEB)
He said to them, “Please hear this dream which I have dreamed:
American Standard Version (ASV)
And he said unto them, Hear, I pray you, this dream which I have dreamed:
Bible in Basic English (BBE)
And he said to them, Let me give you the story of my dream.
Darby Translation (DBY)
And he said to them, Hear, I pray you, this dream, which I have dreamt:
Webster's Bible (WBS)
And he said to them, Hear, I pray you, this dream which I have dreamed:
Young's Literal Translation (YLT)
And he saith unto them, 'Hear ye, I pray you, this dream which I have dreamed:

Read in context

  1. 4அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
  2. 5யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
  3. 6அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:
  4. 7நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டு என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.
  5. 8அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
Read all of Genesis 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.