Genesis 39:13 in Tamil
அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
Avan than vasthiraththai aval kaiyilae vittu veliyae odipponathai aval kandabothu,
Genesis 39:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
- Open Tamil Contemporary Version
- அவன் தன்னுடைய மேலுடையைத் தன் கையிலே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
- Tamil Easy Reading Version
- அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள்.
Genesis 39:13 in English
- King James Version (KJV)
- And it came to pass, when she saw that he had left his garment in her hand, and was fled forth,
- World English Bible (WEB)
- When she saw that he had left his garment in her hand, and had run outside,
- American Standard Version (ASV)
- And it came to pass, when she saw that he had left his garment in her hand, and was fled forth,
- Bible in Basic English (BBE)
- And when she saw that he had got away, letting her keep his coat,
- Darby Translation (DBY)
- And it came to pass, when she saw that he had left his garment in her hand and had fled forth,
- Webster's Bible (WBS)
- And it came to pass, when she saw that he had left his garment in her hand, and had fled forth,
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass when she seeth that he hath left his garment in her hand, and fleeth without,
Read in context
- 11இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை.
- 12அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.
- 13அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
- 14அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன்.
- 15நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.