Genesis 39:18 in Tamil
அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.
Appozhuthu naan saththamittuk kooppittaen, avan than vasthiraththai ennidaththil vittu veliyae odipponaan endraal.
Genesis 39:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்” என்றாள்.
- Open Tamil Contemporary Version
- நான் உதவிக்காகக் கூச்சலிட, உடனே அவன் தன் மேலுடையை என் அருகே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான்” என்றாள்.
- Tamil Easy Reading Version
- அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்றாள்.
Genesis 39:18 in English
- King James Version (KJV)
- And it came to pass, as I lifted up my voice and cried, that he left his garment with me, and fled out.
- World English Bible (WEB)
- and as I lifted up my voice and cried, he left his garment by me, and ran outside.”
- American Standard Version (ASV)
- and it came to pass, as I lifted up my voice and cried, that he left his garment by me, and fled out.
- Bible in Basic English (BBE)
- And when I gave a loud cry he went running out without his coat.
- Darby Translation (DBY)
- and it came to pass as I lifted up my voice and cried, that he left his garment with me, and fled forth.
- Webster's Bible (WBS)
- And it came to pass, as I raised my voice and cried, that he left his garment with me, and fled.
- Young's Literal Translation (YLT)
- and it cometh to pass, when I lift my voice and call, that he leaveth his garment near me, and fleeth without.'
Read in context
- 16அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத்தன்னிடத்தில் வைத்திருந்து,
- 17அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான்.
- 18அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.
- 19உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்கு கோபம் மூண்டது.
- 20யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.