Genesis 41:17 in Tamil
பார்வோன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
Paarvon yosaeppai nokki: en soppanaththilae, naan nathi oraththil nindrugondirunthaen.
Genesis 41:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பார்வோன் யோசேப்பை நோக்கி: “என் கனவிலே, நான் நதியின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
- Open Tamil Contemporary Version
- பார்வோன் யோசேப்பிடம், “என் கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன்.
- Tamil Easy Reading Version
- பிறகு பார்வோன், “கனவில் நான் நைல் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன்.
Genesis 41:17 in English
- King James Version (KJV)
- And Pharaoh said unto Joseph, In my dream, behold, I stood upon the bank of the river:
- World English Bible (WEB)
- Pharaoh spoke to Joseph, “In my dream, behold, I stood on the brink of the river;
- American Standard Version (ASV)
- And Pharaoh spake unto Joseph, In my dream, behold, I stood upon the brink of the river:
- Bible in Basic English (BBE)
- Then Pharaoh said, In my dream I was by the side of the Nile:
- Darby Translation (DBY)
- And Pharaoh said to Joseph, In my dream, behold, I stood on the bank of the river.
- Webster's Bible (WBS)
- And Pharaoh said to Joseph, In my dream, behold, I stood upon the bank of the river:
- Young's Literal Translation (YLT)
- And Pharaoh speaketh unto Joseph: 'In my dream, lo, I am standing by the edge of the River,
Read in context
- 15பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.
- 16அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான்.
- 17பார்வோன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
- 18அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தது.
- 19அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப் போல, அவலட்சணமான பசுக்களை எகிப்துதேசமெங்கும் நான் கண்டதில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.