Genesis 41:27 in Tamil
அவைகளின்பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம்.
Avaigalinpin aerivantha kaevalamum avalatchanamumaana aezhu pasukkalum aezhu varushamaam; keezhkaatrinaal theeynthu saaviyaana aezhu kathirkalum aezhu varushamaam; ivaigal panjsamulla aezhu varushamaam.
Genesis 41:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளுக்குப்பின்பு ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருடங்களாம்; கீழ்காற்றினால் தீய்ந்து உலர்ந்ததுமான ஏழு கதிர்களும் ஏழு வருடங்களாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருடங்களாம்.
- Open Tamil Contemporary Version
- அவற்றின்பின் வந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், அப்படியே கீழ்க்காற்றினால் கருகிப்போன பயனற்ற ஏழு கதிர்களும் பஞ்சமுள்ள ஏழு வருடங்கள்.
- Tamil Easy Reading Version
- ஏழு மெலிந்த பசுக்கள் ஏழு மெலிந்த கதிர்கள் என்பது பஞ்சமான ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். வளமான ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே பஞ்சமான ஏழு ஆண்டுகள் வரும்.
Genesis 41:27 in English
- King James Version (KJV)
- And the seven thin and ill favoured kine that came up after them [are] seven years; and the seven empty ears blasted with the east wind shall be seven years of famine.
- World English Bible (WEB)
- The seven thin and ugly cattle that came up after them are seven years, and also the seven empty heads of grain blasted with the east wind; they will be seven years of famine.
- American Standard Version (ASV)
- And the seven lean and ill-favored kine that came up after them are seven years, and also the seven empty ears blasted with the east wind; they shall be seven years of famine.
- Bible in Basic English (BBE)
- The seven thin and poor-looking cows who came up after them are seven years; and the seven heads of grain, dry and wasted by the east wind, are seven years when there will be no food.
- Darby Translation (DBY)
- And the seven lean and bad kine that came up after them are seven years; and the seven empty ears, parched with the east wind, will be seven years of famine.
- Webster's Bible (WBS)
- And the seven thin and ill-favored cows that came up after them [are] seven years; and the seven empty ears blasted with the east wind will be seven years of famine.
- Young's Literal Translation (YLT)
- and the seven thin and bad kine which are coming up after them are seven years, and the seven empty ears, blasted with an east wind, are seven years of famine;
Read in context
- 25அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.
- 26அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே.
- 27அவைகளின்பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம்.
- 28பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.
- 29எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்.
Cross references
- 2 Kings 8:1 2 இராஜாக்கள் 8:1எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழுவருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
- 2 Samuel 24:19 2 சாமுவேல் 24:19காத்துடைய வார்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.
Original words (Hebrew)
- seven · H7651שֶׁבַע shebaʻ
- thin · H7534רַק raq
- favoured · H7451רַע raʻ
- kine · H6510פָּרָה pârâh
- up · H5927עָלָה ʻâlâh
- them · H310אַחַר ʼachar
- seven · H7651שֶׁבַע shebaʻ
- years · H8141שָׁנֶה shâneh
- seven · H7651שֶׁבַע shebaʻ
- empty · H7386רֵיק rêyq
- ears · H7641שִׁבֹּל shibbôl
- blasted · H7710שָׁדַף shâdaph
- wind · H6921קָדִים qâdîym
- seven · H7651שֶׁבַע shebaʻ
- years · H8141שָׁנֶה shâneh
- famine · H7458רָעָב râʻâb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.