Genesis 41:31 in Tamil
வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம்.
Varappogira magaa kodumaiyaana panjsaththaal thaesaththil munniruntha paribooranamellaam ozhinthubom.
Genesis 41:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோகும்.
- Open Tamil Contemporary Version
- நாட்டின் நிறைவான விளைச்சலுக்குப் பின் வரப்போகும் பஞ்சம் மிகவும் கொடியதாகையால், அந்த நிறைவான காலம் நினைக்கப்படமாட்டாது.
- Tamil Easy Reading Version
- ஏனென்றால் தொடர்ந்து வரும் பஞ்சம் அவ்வளவு கடுமையாக இருக்கும்.
Genesis 41:31 in English
- King James Version (KJV)
- And the plenty shall not be known in the land by reason of that famine following; for it [shall be] very grievous.
- World English Bible (WEB)
- and the plenty will not be known in the land by reason of that famine which follows; for it will be very grievous.
- American Standard Version (ASV)
- and the plenty shall not be known in the land by reason of that famine which followeth; for it shall be very grievous.
- Bible in Basic English (BBE)
- And men will have no memory of the good time because of the need which will come after, for it will be very bitter.
- Darby Translation (DBY)
- And the plenty will not be known afterwards in the land by reason of that famine; for it will be very grievous.
- Webster's Bible (WBS)
- And the plenty shall not be known in the land by reason of the famine following: for it [will be] very grievous.
- Young's Literal Translation (YLT)
- and the plenty is not known in the land because of that famine afterwards, for it [is] very grievous.
Read in context
- 29எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்.
- 30அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.
- 31வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம்.
- 32இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.
- 33ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்துதேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.
Cross references
- Isaiah 24:20 ஏசாயா 24:20வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப்பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோம், இனி எழுந்திராது.
- 1 Samuel 5:6 1 சாமுவேல் 5:6அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும் படிக்குக் கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும் அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.