Genesis 42:12 in Tamil
அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான்.
Atharku avan: appadiyalla, thaesam engae thiranthugidakkirathu endru paarkkavae vantheerkal endraan.
Genesis 42:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அவன்: “அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- யோசேப்போ, “இல்லை! நீங்களோ எங்கள் நாடு எங்கே பாதுகாப்பற்று இருக்கிறது எனப் பார்க்கவே வந்தீர்கள்” என்றான்.
- Tamil Easy Reading Version
- பின்னும் யோசேப்பு, “இல்லை! நீங்கள் எங்கள் பலவீனத்தை அறியவே வந்துள்ளீர்கள்” என்றான்.
Genesis 42:12 in English
- King James Version (KJV)
- And he said unto them, Nay, but to see the nakedness of the land ye are come.
- World English Bible (WEB)
- He said to them, “No, but you have come to see the nakedness of the land!”
- American Standard Version (ASV)
- And he said unto them, Nay, but to see the nakedness of the land ye are come.
- Bible in Basic English (BBE)
- And he said to them, No, but you have come to see how poor the land is.
- Darby Translation (DBY)
- And he said to them, No; but to see the exposed places of the land are ye come.
- Webster's Bible (WBS)
- And he said to them, No, but to see the nakedness of the land have ye come.
- Young's Literal Translation (YLT)
- and he saith unto them, 'No, but the nakedness of the land ye have come to see;'
Read in context
- 10அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம்.
- 11நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.
- 12அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான்.
- 13அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள்.
- 14யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.