Genesis 43:10 in Tamil
நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த், திரும்பிவந்திருப்போமே என்றான்.
Naangal thaamathiyaathirunthomaanaal, itharkullae irandaantharam poyth, thirumbivanthiruppomae endraan.
Genesis 43:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாங்கள் தாமதிக்காமல் இருந்தோமானால், இதற்குள்ளே இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருப்போமே” என்றான்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் தாமதியாமல் இருந்திருந்தால், இதுவரை நாங்கள் இரண்டுமுறை போய்த் திரும்பியிருக்கலாம்” என்றான்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் முன்னமே போகவிட்டிருந்தால் இதற்குள் இரண்டுமுறை போய் வந்திருக்கலாம்” என்று சொன்னான்.
Genesis 43:10 in English
- King James Version (KJV)
- For except we had lingered, surely now we had returned this second time.
- World English Bible (WEB)
- for if we hadn’t delayed, surely we would have returned a second time by now.”
- American Standard Version (ASV)
- for except we had lingered, surely we had now returned a second time.
- Bible in Basic English (BBE)
- Truly, if we had not let the time go by, we might have come back again by now.
- Darby Translation (DBY)
- For had we not lingered, we should now certainly have returned already twice.
- Webster's Bible (WBS)
- For except we had delayed, surely now we had returned this second time.
- Young's Literal Translation (YLT)
- for if we had not lingered, surely now we had returned these two times.'
Read in context
- 8பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி , நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும்.
- 9அவனுக்காக நான் உத்தரவாதம் பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும்; நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக.
- 10நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த், திரும்பிவந்திருப்போமே என்றான்.
- 11அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
- 12பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள்; சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள். அது கைப்பிசகாய் வந்திருக்கும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.