Genesis 43:19 in Tamil
யோசேப்பின் வீட்டு விசாரணைக் காரனண்டையில் சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி:
Yosaeppin veettu visaaranaik kaaranandaiyil saernthu, veettu vaasarpadiyilae avanodae paesi:
Genesis 43:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரனிடம் வந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடு பேசி:
- Open Tamil Contemporary Version
- அதனால் அவர்கள் யோசேப்பின் மேற்பார்வையாளனிடம் போய், வீட்டு வாசலில் இருந்த அவனுடன் பேசினார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆகவே அவர்கள் அனைவரும் யோசேப்பின் வீட்டின் பொறுப்பாளனாகிய வேலைக்காரனிடம் வந்தனர்.
Genesis 43:19 in English
- King James Version (KJV)
- And they came near to the steward of Joseph’s house, and they communed with him at the door of the house,
- World English Bible (WEB)
- They came near to the steward of Joseph’s house, and they spoke to him at the door of the house,
- American Standard Version (ASV)
- And they came near to the steward of Joseph’s house, and they spake unto him at the door of the house,
- Bible in Basic English (BBE)
- So they went up to Joseph's chief servant at the door of the house,
- Darby Translation (DBY)
- And they came up to the man that was over Joseph's house, and they spoke to him at the door of the house,
- Webster's Bible (WBS)
- And they came near to the steward of Joseph's house, and they communed with him at the door of the house,
- Young's Literal Translation (YLT)
- And they come nigh unto the man who [is] over the house of Joseph, and speak unto him at the opening of the house,
Read in context
- 17அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான்.
- 18தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக்கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி,
- 19யோசேப்பின் வீட்டு விசாரணைக் காரனண்டையில் சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி:
- 20ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்துபோனோமே;
- 21நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.