Genesis 43:4 in Tamil
எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.
Engal sagotharanai neer engalodaegooda anuppinaal, naangal poy, umakkuth thaaniyam vaangikkondu varuvom.
Genesis 43:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எங்கள் சகோதரனை நீர் எங்களோடுகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.
- Open Tamil Contemporary Version
- எங்கள் சகோதரனை எங்களுடன் அனுப்பினால்தான் நாங்கள் போய் உங்களுக்குத் தானியம் வாங்கிவருவோம்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் பென்யமீனை எங்களோடு அனுப்பினால் நாங்கள் போய் தானியங்களை வாங்கி வருவோம்.
Genesis 43:4 in English
- King James Version (KJV)
- If thou wilt send our brother with us, we will go down and buy thee food:
- World English Bible (WEB)
- If you’ll send our brother with us, we’ll go down and buy you food;
- American Standard Version (ASV)
- If thou wilt send our brother with us, we will go down and buy thee food:
- Bible in Basic English (BBE)
- If you will let our brother go with us, we will go down and get food:
- Darby Translation (DBY)
- If thou wilt send our brother with us, we will go down and buy thee food;
- Webster's Bible (WBS)
- If thou wilt send our brother with us, we will go down and buy thee food:
- Young's Literal Translation (YLT)
- if thou art sending our brother with us, we go down, and buy for thee food,
Read in context
- 2எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.
- 3அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான்.
- 4எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.
- 5அனுப்பாவிட்டால், நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான்.
- 6அதற்கு இஸ்ரவேல்: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.